“Tamil Proverb:
பசுவை அடித்துப் புலிக்குத் தானம் கொடுக்கிறதா?”
“Tamil Proverb:
பசுவை அடித்துப் புலிக்குத் தானம் கொடுக்கிறதா?”
“Tamil Proverb:
பசுவை அடித்துப் புலிக்குத் தானம் கொடுக்கிறதா?”
“Tamil Proverb:
பசித்தவன் பழம் கணக்கைப் பார்ப்பதுபோல்.”
“Tamil Proverb:
பசுவை விற்றாற் கன்றுக்கு வழக்கா?”
“Tamil Proverb:
பசித்தார் பொழுதும் போம் பாலுடன் அன்னம் புசித்தார் பொழுதும் போம்.”
“Tamil Proverb:
பச்சடி கண்டால் ஒட்டடிமகளே.”
“Tamil Proverb:
பசியாமல் மருந்து கொடுக்கிறேன் பழையது இருந்தால் போடு என்பதுபோல.”
“Tamil Proverb:
பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே?”
“Tamil Proverb:
பசி ருசி அறியுமா நித்திரை சுகம் அறியுமா?”
“Tamil Proverb:
பச்சை கொடுத்தால் பாவம் தீரும் வெள்ளை கொடுத்தால் வினை தீரும்.”
“Tamil Proverb:
"பசி ருசி அறியாது, நித்திரை சுகம் அறியாது.”
“Tamil Proverb:
பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு தூவு பருக்கை லயிற்றுக்குக் கேடு.”
“Tamil Proverb:
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.”
“Tamil Proverb:
பசுகறுப்பென்று பாலும் கறுப்பா?”
“Tamil Proverb:
பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?”
“Tamil Proverb:
பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது.”
“Tamil Proverb:
பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் பட்ட பாடு படட்டும்.”