“Tamil Proverb:
பட்சி பசித்தாலும் எட்டிக்கனியைத் தின்னாது.”
“Tamil Proverb:
பட்சி பசித்தாலும் எட்டிக்கனியைத் தின்னாது.”
“Tamil Proverb:
பட்சி பசித்தாலும் எட்டிக்கனியைத் தின்னாது.”
“Tamil Proverb:
படி ஆள்வார் நீதி தப்பிற் குடி ஆர் இருப்பவர் குவலயத்தில் ஆர்?”
“Tamil Proverb:
படிக்கு ஆசான் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை.”
“Tamil Proverb:
பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?”
“Tamil Proverb:
"படிக்கிறது திருவாய்மொழி, இடிக்கிறது பெருமாள் கோவில்.”
“Tamil Proverb:
பசுகறுப்பென்று பாலும் கறுப்பா?”
“Tamil Proverb:
பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?”
“Tamil Proverb:
பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது.”
“Tamil Proverb:
பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் பட்ட பாடு படட்டும்.”
“Tamil Proverb:
பசுப்போலே இருந்து புலிப்போலே பாய்கிறாய்.”
“Tamil Proverb:
பசி தீர்ந்ததானால் பாட்டு இன்பமாம்.”
“Tamil Proverb:
பசு மரத்தில் தைத்த ஆணிபோல.”
“Tamil Proverb:
பசித்த பறையனும் குளித்த சைவனும் சாப்பிடாது இரார்.”
“Tamil Proverb:
பசு விழுந்தது புலிக்குத் தாயம்.”
“Tamil Proverb:
பசித்தவன் தின்னாததும் இல்லை. பகைத்தவன் சொல்லாததும் இல்லை.”
“Tamil Proverb:
"பசுவுக்கு இரை கொடுத்தால் மதுரமான பால் கொடுக்கும். அதுபோல, நல்லவர்களுக்குச் செய்கிற உபகாரம் பலன் அளிக்கும்.”