“Tamil Proverb:
பசி இல்லாதவனுக்குக் கரிப்பு மயிர் மாத்திரம்.”
“Tamil Proverb:
பசி இல்லாதவனுக்குக் கரிப்பு மயிர் மாத்திரம்.”
“Tamil Proverb:
பசி இல்லாதவனுக்குக் கரிப்பு மயிர் மாத்திரம்.”
“Tamil Proverb:
"நௌவியும் வாழ்க்கையும் அழகல்ல, நற்குணம் ஒன்றே அழகு.”
“Tamil Proverb:
பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப்பயிர் இட்டதுபோல.”
“Tamil Proverb:
"பகலிற் பக்கம் பார்த்துப் பேசு, அர்த்தராத்திரியில் அதுதானும் பேசாதே.”
“Tamil Proverb:
பசு ஏறுவாலும் எருது கூழைவாலும்.”
“Tamil Proverb:
பகலிற் பசு தெரியவில்லை இரவில் எருமை தெரியுமா?”
“Tamil Proverb:
"பசிக்குக் கறி வேண்டாம், தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.”
“Tamil Proverb:
பகிடிக்குப் பத்துக் காசு திருப்பாட்டுக்கு ஒரு காசு.”
“Tamil Proverb:
நைஷதம் புலவர்க்கு ஔஷதம்.”
“Tamil Proverb:
நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற்போல.”
“Tamil Proverb:
நைபவர் எனினும் நொய்ய உரையேல்.”
“Tamil Proverb:
நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேராளி ஆவான்.”
“Tamil Proverb:
நையக் கற்றினும் நொய்ய நன்கு உரை.”
“Tamil Proverb:
நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம்.”
“Tamil Proverb:
நைவினை நணுகேல்.”
“Tamil Proverb:
நோய்த்த புலி ஆகிலும் மாட்டுக்கு வலிது.”