“Tamil Proverb:
பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?”
“Tamil Proverb:
பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?”
“Tamil Proverb:
பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?”
“Tamil Proverb:
பகையாளி குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும்.”
“Tamil Proverb:
பகைவர் உறவு புகை எழு நெருப்பு.”
“Tamil Proverb:
பங்காளி குடி கெடுக்க வெங்காயம் குளிபோடச் சொன்னது போல.”
“Tamil Proverb:
பங்காளி வீடு வேகிறது சுங்கான்கொண்டு தண்ணீர் விடு.”
“Tamil Proverb:
நோன்பு என்பது கொன்று தின்னாமை”
“Tamil Proverb:
பங்காளியும் பனங்காயும் பதம்பார்த்து வெட்டவேண்டும்.”
“Tamil Proverb:
நௌவித் தொழில் நலம்.”
“Tamil Proverb:
"பங்குனி என்று பருப்பதும் இல்லை, சித்திரை என்று சிறுப்பதும் இல்லை.”
“Tamil Proverb:
நௌவியிற்றானே தெய்வறிவைக் கல்.”
“Tamil Proverb:
பங்குனிமாதம் பகல்வழி நடந்தவன் பெரும்பாவி.”
“Tamil Proverb:
நௌவியும் முதுமையும் நடுவு மற்றவன்.”
“Tamil Proverb:
பசி இல்லாதவனுக்குக் கரிப்பு மயிர் மாத்திரம்.”
“Tamil Proverb:
"நௌவியும் வாழ்க்கையும் அழகல்ல, நற்குணம் ஒன்றே அழகு.”
“Tamil Proverb:
பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப்பயிர் இட்டதுபோல.”
“Tamil Proverb:
"பகலிற் பக்கம் பார்த்துப் பேசு, அர்த்தராத்திரியில் அதுதானும் பேசாதே.”