“Tamil Proverb:
படைக்கு ஒருவன் கொடைக்கு ஒருவன்.”
“Tamil Proverb:
படைக்கு ஒருவன் கொடைக்கு ஒருவன்.”
“Tamil Proverb:
படைக்கு ஒருவன் கொடைக்கு ஒருவன்.”
“Tamil Proverb:
பஞ்சுப்பொதியிற் பட்ட அம்புபோல.”
“Tamil Proverb:
படை மிகுந்தால் அரண் இல்லை.”
“Tamil Proverb:
பஞ்சும் நெருப்பும்போலே.”
“Tamil Proverb:
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.”
“Tamil Proverb:
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?”
“Tamil Proverb:
படையாது படைத்த மருமகளே உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.”
“Tamil Proverb:
"பஞ்சை பணிகாரம் சுட்டதும், வீங்கல் விசாரப்பட்டதும்.”
“Tamil Proverb:
பட்சி பசித்தாலும் எட்டிக்கனியைத் தின்னாது.”
“Tamil Proverb:
படி ஆள்வார் நீதி தப்பிற் குடி ஆர் இருப்பவர் குவலயத்தில் ஆர்?”
“Tamil Proverb:
படிக்கு ஆசான் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை.”
“Tamil Proverb:
பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?”
“Tamil Proverb:
"படிக்கிறது திருவாய்மொழி, இடிக்கிறது பெருமாள் கோவில்.”
“Tamil Proverb:
பச்சை செல்லுக்குப் பறையனிடத்திற் சேவிக்கலாம்.”
“Tamil Proverb:
படித்து முட்டாளாய் இருக்கிறான்.”
“Tamil Proverb:
பச்சை மரம் படப் பார்ப்பான்.”