“Tamil Proverb:
நொடிப்போதும் வீணிடேல்.”
“Tamil Proverb:
நொடிப்போதும் வீணிடேல்.”
“Tamil Proverb:
நொடிப்போதும் வீணிடேல்.”
“Tamil Proverb:
நோய் கொண்டார் பேய்கொண்டார்.”
“Tamil Proverb:
நொண்டி நொண்டி நடப்பானேன் கண்டதற்கு எல்லாம் படைப்பானேன்?”
“Tamil Proverb:
நோய்ஞ்சற் பூனை மத்தை நக்குமாபோலே.”
“Tamil Proverb:
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.”
“Tamil Proverb:
நோலாமையினால் மேலானதுபோம்.”
“Tamil Proverb:
நொந்த கண் இருக்க நோகாக் கண்ணுக்கு மருந்து.”
“Tamil Proverb:
நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற்போல.”
“Tamil Proverb:
நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர்.”
“Tamil Proverb:
நொறுங்கத் தின்றார்க்கு நூறு வயது.”
“Tamil Proverb:
நொய் யரிசி கொதி பொறுக்குமா?”
“Tamil Proverb:
நேரா நோன்பு சீர் ஆகாது.”
“Tamil Proverb:
நோகாமல் அடிக்கிறேன் ஓயாமல் அழு.”
“Tamil Proverb:
நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வசம் ஆகார்.”
“Tamil Proverb:
நோக்கத்தொதுங்கு.”
“Tamil Proverb:
நேர்பட ஒழுகு.”