“Tamil Proverb:
நேத்திர மணியே சூத்திர அணியே.”
“Tamil Proverb:
நேத்திர மணியே சூத்திர அணியே.”
“Tamil Proverb:
நேத்திர மணியே சூத்திர அணியே.”
“Tamil Proverb:
நெருப்பிலே புழுப் பற்றுமா?”
“Tamil Proverb:
நேயமே நிற்கும்.”
“Tamil Proverb:
நெருப்பு இல்லாமற் புகை புகையுமா?”
“Tamil Proverb:
நெருப்பு ஆறும் மயிர்ப் பாலமும்.”
“Tamil Proverb:
நெருப்பு நின்ற காட்டிலே ஏதாவது நின்றாலும் நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது.”
“Tamil Proverb:
நெருப்பு என்றால் வாய் வேகுமா?”
“Tamil Proverb:
"நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்.”
“Tamil Proverb:
"நெருப்பைச் சேர்ந்த யாவும் அதன் நிறமாகும்; அதுபோல, பெரியோரைச் சேர்ந்தவரும் ஆவார்.”
“Tamil Proverb:
நெருப்புச் சிறிது என்று முன்றானையில் முடியலாமா?”
“Tamil Proverb:
நெருப்பைத் தலை கீழாய்ப் பிடித்தாலும் அதின் சுவாலை கீழாகுமா?”
“Tamil Proverb:
நெய்க்குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து.”
“Tamil Proverb:
நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சோ?”
“Tamil Proverb:
நூறோடு நூறு ஆகிறது நெய்யிலே சுடடி பணிகாரம்.”
“Tamil Proverb:
நூறுநாள் ஓதி ஆறுநாள் விடத் தீரும்.”
“Tamil Proverb:
நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அரிகீரை.”