“Tamil Proverb:
நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?”
“Tamil Proverb:
நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?”
“Tamil Proverb:
நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?”
“Tamil Proverb:
நூறு ஆண்டு ஆகிலும் கல்வியை நோக்கு.”
“Tamil Proverb:
நெய்க்குடத்தில் எறும்பு மொய்த்தது போல.”
“Tamil Proverb:
நூறு குற்றம் ஆறு பிழை கொண்டு பொறுக்கவேண்டும்.”
“Tamil Proverb:
நூறோடு நூறு ஆகிறது நெய்யிலே சுடடி பணிகாரம்.”
“Tamil Proverb:
நூறுநாள் ஓதி ஆறுநாள் விடத் தீரும்.”
“Tamil Proverb:
நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அரிகீரை.”
“Tamil Proverb:
நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்.”
“Tamil Proverb:
நுண்பொருள் கொடுத்து நுண்ணியராவர்.”
“Tamil Proverb:
"நூற்றுக்குமேல் ஊற்று, ஆயிரத்துக்குமேல் ஆற்றுப்பெருக்கு.”
“Tamil Proverb:
நுண்மை நுகரேல்.”
“Tamil Proverb:
நூற்றுக்கு ஒரு பேச்சு ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.”
“Tamil Proverb:
நுரை ஒத்ததுவே தரையிற் பவுஷு.”
“Tamil Proverb:
நூற்றைக் கெடுத்தது குறுணி.”
“Tamil Proverb:
நுரையைத் தின்றால் பசிபோகாது.”
“Tamil Proverb:
நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு.”