“Tamil Proverb:
நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?”
“Tamil Proverb:
நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?”
“Tamil Proverb:
நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?”
“Tamil Proverb:
நூறு ஆண்டு ஆகிலும் கல்வியை நோக்கு.”
“Tamil Proverb:
நெய்க்குடத்தில் எறும்பு மொய்த்தது போல.”
“Tamil Proverb:
நூறு குற்றம் ஆறு பிழை கொண்டு பொறுக்கவேண்டும்.”
“Tamil Proverb:
நூறோடு நூறு ஆகிறது நெய்யிலே சுடடி பணிகாரம்.”
“Tamil Proverb:
நூறுநாள் ஓதி ஆறுநாள் விடத் தீரும்.”
“Tamil Proverb:
நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அரிகீரை.”
“Tamil Proverb:
நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்.”
“Tamil Proverb:
நீரைச் சிந்தினையோ சீரைச் சிந்தினையோ?”
“Tamil Proverb:
நீர் ஆழம் காணலாம் நெஞ்சு ஆழம் காணப்படாது.”
“Tamil Proverb:
நீர் உயர நெல் உயரும்.”
“Tamil Proverb:
நீண்ட தச்சும் குறுகிய கொல்லும்.”
“Tamil Proverb:
நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?”
“Tamil Proverb:
நீண்ட புல் நிற்க நிழலாமா?”
“Tamil Proverb:
நீர் உள்ள மட்டும் மீன்குஞ்சு துள்ளும்.”
“Tamil Proverb:
நீதி அற்ற பட்டணத்தில் நிறைமழை பெய்யுமா?”