“Tamil Proverb:
நீர் என்று சொல்ல நெருப்பாய் முடிந்தது.”
“Tamil Proverb:
நீர் என்று சொல்ல நெருப்பாய் முடிந்தது.”
“Tamil Proverb:
நீர் என்று சொல்ல நெருப்பாய் முடிந்தது.”
“Tamil Proverb:
நீதி கேளாமல் தலை வெட்டுவார்களா?”
“Tamil Proverb:
நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள்ளாது.”
“Tamil Proverb:
"நீதிமான் தீவினை செய்யிற் பிழைப்பானா, நீதி இல்லாதவன் நீதி புரிந்தால் மரிப்பானா?”
“Tamil Proverb:
நீர் போனால் மீன் துள்ளுமா?”
“Tamil Proverb:
நீ நீராலே விலகினாய் நான் நெருப்பாலே விலகினேன்.”
“Tamil Proverb:
நீர் விளையாடேல்.”
“Tamil Proverb:
நீந்தமாட்டாதவனை ஆறு கொண்டுபோகிறது.”
“Tamil Proverb:
நீர்மேற் குமிழிபோல் நிலை இல்லாக் காயம்.”
“Tamil Proverb:
நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும்.”
“Tamil Proverb:
நீலத்துக்குக் கறுப்பு ஊட்டவேண்டுமா?”
“Tamil Proverb:
நீரகம் பொருந்திய ஊரகத்திரு.”
“Tamil Proverb:
நீலிக்குக் கண்ணீர் நிமையிலே.”
“Tamil Proverb:
நீரில் எழுத்தாகும் ஆக்கை.”
“Tamil Proverb:
நீலம் கட்டுப்படப் பேசுகிறது.”
“Tamil Proverb:
நீரிற் குமிழி சரீரம்.”