“Tamil Proverb:
நாறற் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.”
“Tamil Proverb:
நாறற் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.”
“Tamil Proverb:
நாறற் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.”
“Tamil Proverb:
நித்திரை சத்துரு.”
“Tamil Proverb:
நாற்பது சென்றால் நாய்க்குச் சரி.”
“Tamil Proverb:
நித்தியம் கிடைக்குமா அமாவாசைச் சோறு?”
“Tamil Proverb:
நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி.”
“Tamil Proverb:
நித்திரை சுகம் அறியாது.”
“Tamil Proverb:
நானிலம் தன்னில் நாயகம் கல்வி.”
“Tamil Proverb:
"நிந்தனை சொல்லேல், நீதி கைப்பிடி.”
“Tamil Proverb:
நாய் வாய்ப்பட்ட தேன் நல்லது ஆகுமா?”
“Tamil Proverb:
நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.”
“Tamil Proverb:
நாய் வாலிலே தேன் வைத்தால் ஆருக்குக் கூடும்?”
“Tamil Proverb:
நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.”
“Tamil Proverb:
நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா?”
“Tamil Proverb:
நாழி அரிசி சோறு உண்டவன் நமனுக்கு உயிர் கொடான்.”
“Tamil Proverb:
"நாய் வாசலைக் காத்து என்ன, கை இல்லாதவன் பணக்காரனைக் காத்து என்ன?”
“Tamil Proverb:
நாழி நெல்லுக்கு ஒரு புடவை விற்றாலும் நாயின் அரை நிருவாணம்.”