“Tamil Proverb:
தோட்டத்தில் அந்தம்.”
“Tamil Proverb:
தோட்டத்தில் அந்தம்.”
“Tamil Proverb:
தோட்டத்தில் அந்தம்.”
“Tamil Proverb:
நகத்தாலே கிள்ளுவதைக் கோடரிகொண்டு வெட்டுகிறதா?”
“Tamil Proverb:
தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா?”
“Tamil Proverb:
தோட்டம் முச்சாண் சுரைக்காய் அறுசாண்.”
“Tamil Proverb:
தோட்டம் நிலைத்தல்லவோ தென்னம்பிள்ளை வைக்கவேண்டும்.”
“Tamil Proverb:
தோட்டிபோல் உழைத்தால் துரைபோலச் சாப்பிடலாம்.”
“Tamil Proverb:
தொண்டெனப்படேல்.”
“Tamil Proverb:
தோணி போகும் துறை கிடக்கும்.”
“Tamil Proverb:
தொண்டர்கள் அன்பன் துணைக்கு நிற்பவன்.”
“Tamil Proverb:
தோண்டக் குறுணி தூர்க்க முக்குறுணி.”
“Tamil Proverb:
தொண்ணூறு கடனோடே துவரம்பருப்புக் காற் பணம்.”
“Tamil Proverb:
தோல் இருக்கச் சுளை விழுங்கி.”
“Tamil Proverb:
தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.”
“Tamil Proverb:
தோழனாவது துலங்கிய கல்வி.”
“Tamil Proverb:
தொத்துக்குத் தொத்துச் சாட்சி துவரம்பருப்புக்கு மத்தே சாட்சி.”
“Tamil Proverb:
தோழனோடும் ஏழைமை பேசேல்.”