“Tamil Proverb:
சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சருக்கரை கட்டுமா?”
“Tamil Proverb:
சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சருக்கரை கட்டுமா?”
“Tamil Proverb:
சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சருக்கரை கட்டுமா?”
“Tamil Proverb:
சிற்றெறும்பைச் சிற்றெறும்பும் கட்டெறும்பைக் கட்டெறும்பும் தேடும்.”
“Tamil Proverb:
சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை.”
“Tamil Proverb:
சிறுமையும் பெருமையும் தான் தர வரும்.”
“Tamil Proverb:
"சிறு ரூபத்தை உடைய பேரும் அரும்பொருளைச் செய்வார்; அதுபோல, சிறு விதை ஆகிய ஆலமரம் பெரு நிழலைக் கொடுக்கும்.”
“Tamil Proverb:
சிறு வயதில் கல்வி சிலையில் எழுத்து.”
“Tamil Proverb:
சிறியோர் எல்லாம் சிறியர் அல்ல.”
“Tamil Proverb:
"சிறைச்சாலைக்கு அறை இல்லை, தேவடியாளுக்கு முறை இல்லை.”
“Tamil Proverb:
சிறுகச் சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.”
“Tamil Proverb:
சிற்றாள் எட்டு ஆளுக்குச் சரி.”
“Tamil Proverb:
சிறுகக் கட்டிப் பெருக வாழு.”
“Tamil Proverb:
சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான்.”
“Tamil Proverb:
சிறு குழிகள் கொஞ்சம் தண்ணீரால் நிரம்பும்.”
“Tamil Proverb:
"சிறு குழந்தை இல்லாத வீடும் வீடு அல்ல, சீரகம் இட்டு ஆக்காத கறியும் கறி அல்ல.”
“Tamil Proverb:
"சிறுக்கி சின்னப் பணம், சிறுக்கி கொண்டை மூன்று பணம்.”
“Tamil Proverb:
சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்.”