“Tamil Proverb:
சிட்டுக்குருவிமேல் பனங்காயை வைத்ததுபோல்.”
“Tamil Proverb:
சிட்டுக்குருவிமேல் பனங்காயை வைத்ததுபோல்.”
“Tamil Proverb:
சிட்டுக்குருவிமேல் பனங்காயை வைத்ததுபோல்.”
“Tamil Proverb:
சிரைத்தால் கூலி சேவித்தாற் சம்பளம்.”
“Tamil Proverb:
சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.”
“Tamil Proverb:
சில்வானக் கள்ளி செலவு அறிவாளா?”
“Tamil Proverb:
சிட்டுக்குருவிமேல் பிரம்மாஸ்திரம் தொடுக்கலாமா?”
“Tamil Proverb:
சிவபூசை வேளையில் கரடி புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பதுபோல.”
“Tamil Proverb:
சிவபூசை வேளையிலே கரடியை விட்டு ஆட்டுகிறதா?”
“Tamil Proverb:
சிதம்பரத்திலே பிறந்த பிள்ளைக்குத் திருவெம்பாவை கற்றுக் கொடுக்கவேண்டுமா?”
“Tamil Proverb:
சிவலிங்கத்தின் மேல் எலி.”
“Tamil Proverb:
சித்தன் போக்குச் சிவன் போக்கு ஆண்டி போக்கு அதே போக்கு.”
“Tamil Proverb:
சிவியானுக்கு அடிமைப்பட்டால் காவவும் வேண்டும் சுமக்கவும் வேண்டும்.”
“Tamil Proverb:
சித்திரை மாதத்திற் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.”
“Tamil Proverb:
சிறகிலும் மெல்லிசாய்ப் பொன் அடிப்பான்.”
“Tamil Proverb:
"சித்திரை மாதத்திற் பிறந்த சீர் கேடனும் இல்லை, ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.”
“Tamil Proverb:
சிறகு பறிகொடுத்த பறவைபோல.”