“Tamil Proverb:
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?”
“Tamil Proverb:
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?”
“Tamil Proverb:
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?”
“Tamil Proverb:
சுக்கு அறியாத கஷாயம் உண்டா?”
“Tamil Proverb:
சுக்குத் தின்று முக்கிப் பெற்றால் தெரியும் பிள்ளை அருமை.”
“Tamil Proverb:
சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்றுச் சூரிய நாராயணன் என்று பெயர் இடுவாள்.”
“Tamil Proverb:
சுக்குக் கண்ட இடத்திலே முக்கிப் பிள்ளை பெருவாளா?”
“Tamil Proverb:
சுக்கும் பாக்கும் வெட்டித் தாறேன் சுள்சுள் என்று வெயில் எறி.”
“Tamil Proverb:
சுங்கம் மாறினால் சுண்ணாம்பும் கிடையாது.”
“Tamil Proverb:
சீவன் போனால் கீர்த்தியும் போமா?”
“Tamil Proverb:
சுங்கமும் கூழும் இருக்கத் தடிக்கும்.”
“Tamil Proverb:
சீ என்ற காட்டிலே செந்நாய் சேருமா?”
“Tamil Proverb:
சீக்கிர புத்தி பல ஈனம்.”
“Tamil Proverb:
சீப்பு எடுத்து வைத்தால் கலியாணம் நிற்குமா?”
“Tamil Proverb:
சீரங்கத்துக் காகமானாலும் கோவிந்தம் பாடுமா?”
“Tamil Proverb:
சீட்டாளுக்கு ஒரு முட்டாள் செருப்புத் தூக்கிக்கு ஒரு அடப்பக்காரனா?”
“Tamil Proverb:
சீதை பிறக்கவும் இலங்கை அழியவும்.”
“Tamil Proverb:
சிற்றின்பம் எண்ணார் மற்றின்பம் கண்டவர்.”