“Tamil Proverb:
சிறுகச் சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.”
“Tamil Proverb:
சிறுகச் சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.”
“Tamil Proverb:
சிறுகச் சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.”
“Tamil Proverb:
சிற்றாள் எட்டு ஆளுக்குச் சரி.”
“Tamil Proverb:
சிறுகக் கட்டிப் பெருக வாழு.”
“Tamil Proverb:
சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான்.”
“Tamil Proverb:
சிட்டுக்குருவிமேல் பனங்காயை வைத்ததுபோல்.”
“Tamil Proverb:
சிரைத்தால் கூலி சேவித்தாற் சம்பளம்.”
“Tamil Proverb:
சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.”
“Tamil Proverb:
சில்வானக் கள்ளி செலவு அறிவாளா?”
“Tamil Proverb:
சிட்டுக்குருவிமேல் பிரம்மாஸ்திரம் தொடுக்கலாமா?”
“Tamil Proverb:
சிவபூசை வேளையில் கரடி புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பதுபோல.”
“Tamil Proverb:
சிவபூசை வேளையிலே கரடியை விட்டு ஆட்டுகிறதா?”
“Tamil Proverb:
சிதம்பரத்திலே பிறந்த பிள்ளைக்குத் திருவெம்பாவை கற்றுக் கொடுக்கவேண்டுமா?”
“Tamil Proverb:
சிவலிங்கத்தின் மேல் எலி.”
“Tamil Proverb:
சித்தன் போக்குச் சிவன் போக்கு ஆண்டி போக்கு அதே போக்கு.”
“Tamil Proverb:
சிவியானுக்கு அடிமைப்பட்டால் காவவும் வேண்டும் சுமக்கவும் வேண்டும்.”