“Tamil Proverb:
சாகப் பொழுதன்றி வேகப் பொழுது இல்லை.”
“Tamil Proverb:
சாகப் பொழுதன்றி வேகப் பொழுது இல்லை.”
“Tamil Proverb:
சாகப் பொழுதன்றி வேகப் பொழுது இல்லை.”
“Tamil Proverb:
சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் நீச்சு.”
“Tamil Proverb:
"சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.”
“Tamil Proverb:
சனியன் பிடித்தவளுக்குச் சந்தையிற் போனாலும் புருஷன் அகப்படமாட்டான்.”
“Tamil Proverb:
சற்சனர் உறவு சருக்கரைப் பாகு போல.”
“Tamil Proverb:
"சளுக்கன் தனக்குத் சத்துரு, சவளிக்காரனுக்கு மித்துரு.”
“Tamil Proverb:
சனத்தோடு சனம் சேரும் சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.”
“Tamil Proverb:
சனப்பலம் இருந்தால் மனப் பலம் வரும்.”
“Tamil Proverb:
சனி நீராடு.”
“Tamil Proverb:
சனி பிடித்ததோ சனியன் பிடித்ததோ?”
“Tamil Proverb:
சரக்கு அரிக்க நேரம் அன்றி குளிர் காய நேரம் இல்லை.”
“Tamil Proverb:
சருக்கரை என்றால் தித்திக்குமோ?”
“Tamil Proverb:
சருக்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்ததுபோல.”
“Tamil Proverb:
சருக்கரையும் மாவும் சரியா?”
“Tamil Proverb:
சமுத்திரத்திலே ஏற்றம் போட்டதுபோல் இருக்கிறது.”
“Tamil Proverb:
சருக்கரையும் மணலும் சரியா?”