“Tamil Proverb:
சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.”
“Tamil Proverb:
சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.”
“Tamil Proverb:
சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.”
“Tamil Proverb:
சாண் பாம்பானாலும் முழத் தடி வேண்டும்.”
“Tamil Proverb:
சாட்சிக்காரன் காலில் விழுவதினும் சண்டைக்காரன் காலில் விழலாம்.”
“Tamil Proverb:
சாண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ?”
“Tamil Proverb:
சாட்டு இல்லாமற் சாவு இல்லை.”
“Tamil Proverb:
சாட்டை இல்லாப் பம்பரம் ஆடுமா?”
“Tamil Proverb:
"சாணான் எச்சில் கருப்புக்கட்டி, சர்க்கரை வெல்லம் உழவன் எச்சில்.”
“Tamil Proverb:
சாகிறவன் சனியனுக்குப் பயப்படுவானா?”
“Tamil Proverb:
சாகிறதுபோல் இருந்து வியாதி தீருகிறதும் உண்டு.”
“Tamil Proverb:
சாகிறவனுக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்.”
“Tamil Proverb:
சனத்தோடு சனம் சேரும் சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.”
“Tamil Proverb:
சனப்பலம் இருந்தால் மனப் பலம் வரும்.”
“Tamil Proverb:
சனி நீராடு.”
“Tamil Proverb:
சனி பிடித்ததோ சனியன் பிடித்ததோ?”
“Tamil Proverb:
சனிப் பிணம் தனிப்போகாது.”
“Tamil Proverb:
சனியனை விலைக்கு வாங்கினதுபோல.”