“Tamil Proverb:
சாணிச் சட்டியும் சருவச்சட்டியும் சரியாமா?”
“Tamil Proverb:
சாணிச் சட்டியும் சருவச்சட்டியும் சரியாமா?”
“Tamil Proverb:
சாணிச் சட்டியும் சருவச்சட்டியும் சரியாமா?”
“Tamil Proverb:
சாகிற வரைக்கும் சஞ்சலமானால் போகிறது எந்தக் காலமோ?”
“Tamil Proverb:
சாணிக் குழியும் சமுத்திரமும் சரியாய் நினைக்கலாமா?”
“Tamil Proverb:
சாகிறவரைகும் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?”
“Tamil Proverb:
சாணியும் சவாதும் சரியாகுமா?”
“Tamil Proverb:
சாகிற நாய் வீரத்தைக் காட்டினாற்போல.”
“Tamil Proverb:
சாணுக்குச் சாண் வித்தியாசம்.”
“Tamil Proverb:
சாக்கடைப் புழுவிற்குப் போக்கிடம் எங்கே?”
“Tamil Proverb:
சாணோ வயிறு சரீரம் எல்லாம் வயிறோ?”
“Tamil Proverb:
சாக்கடைச் சேறு என்றாலும் சக்களத்தி என்றாலும் சரி.”
“Tamil Proverb:
சாண் ஏற முழம் சறுக்குகிறது.”
“Tamil Proverb:
சாகிற நாய் வீட்டின் கூரைமேல் ஏறினாற்போல.”
“Tamil Proverb:
சாண் குருவிக்கு முழ வாலாம்.”
“Tamil Proverb:
சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தியை வெல்லப்போகாது.”
“Tamil Proverb:
சாண் சடைக்கு முழக் கயிறா?”
“Tamil Proverb:
சாக்கும் போக்கும் ஏற்காது ஐயன் முன்.”