“Tamil Proverb:
சபைக்கோழை ஆகாது.”
“Tamil Proverb:
சபைக்கோழை ஆகாது.”
“Tamil Proverb:
சபைக்கோழை ஆகாது.”
“Tamil Proverb:
சப்பாணிக்கு நொண்டி சண்டப்பிரசண்டம்”
“Tamil Proverb:
சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்மந்தம் என்ன?”
“Tamil Proverb:
சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.”
“Tamil Proverb:
சமயம் வாய்த்தால் நமனையும் பலகாரம் செய்வான்.”
“Tamil Proverb:
சமயம் வாயத்தால் களவு செய்வான்.”
“Tamil Proverb:
சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல.”
“Tamil Proverb:
சமர்த்திலே குண்டு பாயுமா?”
“Tamil Proverb:
சமர்த்தி என்ன பெற்றாள் சட்டிச்சோறு தின்னப் பெற்றாள்.”
“Tamil Proverb:
சமர்த்துள்ள சேவகனுக்குப் புல்லும் ஆயுதமாம்.”
“Tamil Proverb:
சமர்த்துள்ள சேவகனுக்கு வாள் பழுதானாலும் கேடு இல்லை.”
“Tamil Proverb:
சமர்த்துக்குச் சனியன்.”
“Tamil Proverb:
சமுசாரக்குட்டு வெளி இட்டால் நஷ்டம்.”
“Tamil Proverb:
சமுத்திரமும் சாக்கடையும் சரியா?”
“Tamil Proverb:
சந்நியாசியை நிந்தித்தவனுக்கு பின்னாலே நரகமாம்.”
“Tamil Proverb:
சமிக்கை காட்டிச் சண்டைக்கு அழைக்கிறான்.”