“Tamil Proverb:
சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல.”
“Tamil Proverb:
சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல.”
“Tamil Proverb:
சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல.”
“Tamil Proverb:
சமர்த்திலே குண்டு பாயுமா?”
“Tamil Proverb:
சந்தைக்கு வந்தவர்கள் துணை ஆவாரா?”
“Tamil Proverb:
சன்னியாசி வீடு திண்ணையிலே.”
“Tamil Proverb:
சந்நியாசி பயணம் திண்ணை விட்டுக் குதிப்பதுதான்.”
“Tamil Proverb:
சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது.”
“Tamil Proverb:
சந்நியாசி் கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டது.”
“Tamil Proverb:
சத்தியமே வெல்லும் அசத்தியமே கொல்லும்.”
“Tamil Proverb:
சந்நியாசியைக் கடித்த நாய்க்குப் பின்னாலே நரகமாம் சந்நியாசிக்கு முன்னாலே மரணம்.”
“Tamil Proverb:
சத்தியமே கொல்லும் சத்தியமே வெல்லும்.”
“Tamil Proverb:
சத்திய வாசகன் சமஸ்த சற்குணன்.”
“Tamil Proverb:
சத்திரத்துச் சாப்பாட்டுக்குத் தலத்து ஐய்யங்கார் அப்பணையோ?”
“Tamil Proverb:
சந்துருக்களையும் சித்தமாய் நேசி.”
“Tamil Proverb:
"சந்துகள் ஓடு சந்துக்கள் சேர்வார், சந்தனத்தோடு கருப்பூரம் சேரும்.”
“Tamil Proverb:
சந்துரு பொறாமை தனக்கே தண்டனை.”
“Tamil Proverb:
சந்திரனைப் பார்த்து நாய் குலைத்தாற்போல.”