“Tamil Proverb:
வாணிபம் செய்யிற் காணியும் குறி.”
“Tamil Proverb:
வாணிபம் செய்யிற் காணியும் குறி.”
“Tamil Proverb:
வாணிபம் செய்யிற் காணியும் குறி.”
“Tamil Proverb:
வாணியன் ஆசை கோணியும் கொள்ளாது.”
“Tamil Proverb:
வறுத்த பயறு முளைக்குமா?”
“Tamil Proverb:
வாணியர்கள் ஆடும் செக்கை வளைய வரும் எருதுகள்போல.”
“Tamil Proverb:
வறுமை கண்டவர் வையத்தில் அநேகர்.”
“Tamil Proverb:
வாதம் கெடுத்தது பாதி வண்ணான் கெடுத்தது பாதி.”
“Tamil Proverb:
வறுமை வந்தால் பத்தும் பறந்துபோம்.”
“Tamil Proverb:
வாதத்து இயல்பு எடேல்.”
“Tamil Proverb:
வறுமைக்கு மூதேவியும் செல்வத்துக்குச் சீதேவியும்.”
“Tamil Proverb:
வாணியக்கட்டை வயிரக் கட்டை தேயத்தேயத் துடைப்பக்கட்டை.”
“Tamil Proverb:
வனாந்தரத்து நுழைநரிகள் இடையர்களின் தீர்க்க விரோதிகள்.”
“Tamil Proverb:
"வாதம் ஊதி அறி, வேதம் ஓதி அறி.”
“Tamil Proverb:
"வாகனம் உள்ளவன் நடைக்கு அஞ்சான், பால் உண்டான் பந்திக்கு அஞ்சான்.”
“Tamil Proverb:
வாதி கண்ணுக்கு மட்டம் எட்டு மாற்று.”
“Tamil Proverb:
வழி வழியாய்ப் போகும்போது விதி விதியாய் வருகிறது.”
“Tamil Proverb:
வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை.”