“Tamil Proverb:
"வந்தாலும் சரி, போனாலும் சரி.”
“Tamil Proverb:
"வந்தாலும் சரி, போனாலும் சரி.”
“Tamil Proverb:
"வந்தாலும் சரி, போனாலும் சரி.”
“Tamil Proverb:
வண்ணானுக்கும் நிருவாணிக்கும் உறவு என்ன?”
“Tamil Proverb:
வம்பான வார்த்தை மனதுக்கு அருவருப்பு.”
“Tamil Proverb:
"வண்ணானுக்கு வண்ணாத்திமேல் ஆசை, வண்ணாத்திக்குக் கழுதைமேல் ஆசை.”
“Tamil Proverb:
வந்தாற் சும்மா வரும் வராமற்போனால் ஒன்றும் வராது.”
“Tamil Proverb:
வண்ணான் கையில் மாற்றுச் சும்மா.”
“Tamil Proverb:
வம்புத் துரைத்தனத்தாரைக் கும்பிடத் தகுமோ?”
“Tamil Proverb:
வண்ணான் கையில் சேலையைப் போட்டுக் கொக்கின் பின்னே போகிறதா ?”
“Tamil Proverb:
வயதுக்கோ நரைத்தது மயிருக்கோ நரைத்தது.”
“Tamil Proverb:
வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று.”
“Tamil Proverb:
வஞ்சர் உறவை வழுவி விலகு.”
“Tamil Proverb:
வட்டிக்கு வட்டி எதிர் வட்டியா?”
“Tamil Proverb:
வஞ்சித்து நெடும் காலம் வாழ்தலில் மரணம் அடைவதே நலம்.”
“Tamil Proverb:
வட்டி ஓட்டம் விழ ஓட்டத்திலும் அதிகம்.”
“Tamil Proverb:
வஞ்சர் பால் ஊட்டினாலும் நஞ்சாய்விடும்.”
“Tamil Proverb:
வடகாற்று அடிக்க வந்தது மழையே.”