“Tamil Proverb:
மெத்தப் படித்தவன் பையித்தியக்காரன்.”
“Tamil Proverb:
மெத்தப் படித்தவன் பையித்தியக்காரன்.”
“Tamil Proverb:
மெத்தப் படித்தவன் பையித்தியக்காரன்.”
“Tamil Proverb:
"மேட்டிமைக்காரருக்கு எதிர்த்து நிற்க வேண்டும், மெத்தனக்காரருக் கிருபை அளிக்கவேண்டும்.”
“Tamil Proverb:
மெத்தப் பரிவாம் உள்ளே எரிவாம்.”
“Tamil Proverb:
"மேட்டுக்காகப் பயமாம், வீதி வழியில் திகிலாம்.”
“Tamil Proverb:
மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு.”
“Tamil Proverb:
மேயப் போகிற மாடு கொம்பிலே புல்லைக் கட்டிக்கொண்டு போகிறதா?”
“Tamil Proverb:
மெய்கொண்டு விழிக்கிறது பொய்கொண்டு பொரிகிறது.”
“Tamil Proverb:
மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்தாற்போல.”
“Tamil Proverb:
"மெய் சொல்லி வாழாதான், பொய் சொல்லி வாழ்வானா?”
“Tamil Proverb:
மெய்த் தொழில் என்றும் மெய் பயக்கும்.”
“Tamil Proverb:
மெய்ப்பொருள் கல்வியே கைப்பொருள்.”
“Tamil Proverb:
மெய்யது நன்றி இடும்.”
“Tamil Proverb:
"மெய் மூன்றாம் பிறை, பாெய் பூரண சந்திரன்”
“Tamil Proverb:
மெய்மை சாற்ற வையம் ஏற்றும்.”
“Tamil Proverb:
மூடர் கூட்டு உறவு முழுதும் அபாயம்.”
“Tamil Proverb:
"மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று.”