“Tamil Proverb:
பேய் பிடிக்கவும் பிள்ளை பிழைக்கவுமா?”
“Tamil Proverb:
பேய் பிடிக்கவும் பிள்ளை பிழைக்கவுமா?”
“Tamil Proverb:
பேய் பிடிக்கவும் பிள்ளை பிழைக்கவுமா?”
“Tamil Proverb:
பொதி வைக்கிறதற்கு முன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?”
“Tamil Proverb:
பேய் சிரித்தாலும் ஆகாது அழுதாலும் ஆகாது.”
“Tamil Proverb:
பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினதுபோல.”
“Tamil Proverb:
பேடி கையில் இருந்த ஆயுதம் போல.”
“Tamil Proverb:
பேராசைக்காரனைப் பெரும்புளுகால் வெல்லவேண்டும்.”
“Tamil Proverb:
பேடி கையில் வாள்போலே.”
“Tamil Proverb:
பேராசை பெரிய நஷ்டம்.”
“Tamil Proverb:
பேதைகள் வெள்ளத்திலே நின்றும் தாகத்திற்குத் தண்ணீருக்கு அலைவார்கள்.”
“Tamil Proverb:
"பேர் இல்லாச் சன்னதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.”
“Tamil Proverb:
பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்.”
“Tamil Proverb:
பைசாசைப் பணியேல்.”
“Tamil Proverb:
பெற்ற தாய் பசித்திருக்கப் பிராமண போஜனம் செய்ததுபோல.”
“Tamil Proverb:
பெற்றது எல்லாம் பிள்ளையா இட்டது எல்லாம் பயிரா?”
“Tamil Proverb:
பெற்றது எல்லாம் பிள்ளையோ வளைந்தது எல்லாம் குசக்கலமோ?”
“Tamil Proverb:
"பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.”