“Tamil Proverb:
பெற்றது எல்லாம் பிள்ளையா இட்டது எல்லாம் பயிரா?”
“Tamil Proverb:
பெற்றது எல்லாம் பிள்ளையா இட்டது எல்லாம் பயிரா?”
“Tamil Proverb:
பெற்றது எல்லாம் பிள்ளையா இட்டது எல்லாம் பயிரா?”
“Tamil Proverb:
பெற்றது எல்லாம் பிள்ளையோ வளைந்தது எல்லாம் குசக்கலமோ?”
“Tamil Proverb:
"பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.”
“Tamil Proverb:
பெண் புத்தி பின் புத்தி.”
“Tamil Proverb:
பெருமாள் என்கிற பெயரை மாற்றப் பெரிய பெருமாள் ஆச்சுது.”
“Tamil Proverb:
பெண் புத்தி கேட்கிறவன் பேய்.”
“Tamil Proverb:
பெண் வளர்த்தி பீர்க்கங்கொடி.”
“Tamil Proverb:
பெரியாரைத் துணைக்கொள்.”
“Tamil Proverb:
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.”
“Tamil Proverb:
"பெரியோர்முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.”
“Tamil Proverb:
பெண்ணரம்பைக் கூத்துக்குப் போய் பேய்க் கூத்து ஆச்சுதே.”
“Tamil Proverb:
"பெரியோர் முன் எதிர்த்துப்பேசில், வெள்ளத்திற்க்குமுன் மரங்களைப்போல் வீழ்வார்கள்,”
“Tamil Proverb:
பெண்ணின் குணம் அறிவேன் சம்பந்தி வாய் அறிவேன்.”
“Tamil Proverb:
பெருங் கயிறு முடி அழுந்தாது.”
“Tamil Proverb:
"பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார், சுவருக்கு மண் இட்டுப்பார்.”
“Tamil Proverb:
பெருங்காயம் இருந்த பாண்டம்.”