“Tamil Proverb:
பெருமை ஒரு முறம் புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
பெருமை ஒரு முறம் புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
பெருமை ஒரு முறம் புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
பேச்சுக்குப் பேச்சுச் சிங்காரமா?”
“Tamil Proverb:
"பெரு ரூபத்தை உடையவரும் பிரயோசனமாய் இருக்கமாட்டார். அதுபோல, பனை விதை பெரிதாய் இருந்தும் நிழல் கொடுக்கமாட்டாது.”
“Tamil Proverb:
பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறான்.”
“Tamil Proverb:
பெருமைக்கு ஆட்டை அடித்துப் பிள்ளை கையில் காதைச் சுட்டுக் கொடுத்தான்.”
“Tamil Proverb:
பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்திற்கு நாள் இட்டுக் கொண்டான்.”
“Tamil Proverb:
பெற்ற தாய் இடத்திலோ கற்ற வித்தை காட்டுகிறாய்?”
“Tamil Proverb:
பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன்.”
“Tamil Proverb:
பெற்ற தாய் பசித்திருக்கப் பிராமண போஜனம் செய்ததுபோல.”
“Tamil Proverb:
பெற்றது எல்லாம் பிள்ளையா இட்டது எல்லாம் பயிரா?”
“Tamil Proverb:
பெற்றது எல்லாம் பிள்ளையோ வளைந்தது எல்லாம் குசக்கலமோ?”
“Tamil Proverb:
"பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.”
“Tamil Proverb:
பேசாதிருந்தால் பிழை ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
"பெருமானைச் சேர்ந்தோர்க்கு பிறப்பு இல்லை, பிச்சைச் சோற்றிற்கு எச்சில் இல்லை.”
“Tamil Proverb:
பெற்றோர்க்கு இல்லைச் சுற்றமும் சினமும்.”
“Tamil Proverb:
"பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா, பிரமா நினைத்தால் ஆயுசு குறைவா?”