“Tamil Proverb:
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.”
“Tamil Proverb:
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.”
“Tamil Proverb:
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.”
“Tamil Proverb:
"பெரியோர்முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.”
“Tamil Proverb:
பெண்ணரம்பைக் கூத்துக்குப் போய் பேய்க் கூத்து ஆச்சுதே.”
“Tamil Proverb:
"பெரியோர் முன் எதிர்த்துப்பேசில், வெள்ளத்திற்க்குமுன் மரங்களைப்போல் வீழ்வார்கள்,”
“Tamil Proverb:
பெண்ணின் குணம் அறிவேன் சம்பந்தி வாய் அறிவேன்.”
“Tamil Proverb:
பெருங் கயிறு முடி அழுந்தாது.”
“Tamil Proverb:
"பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார், சுவருக்கு மண் இட்டுப்பார்.”
“Tamil Proverb:
பெருங்காயம் இருந்த பாண்டம்.”
“Tamil Proverb:
பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?”
“Tamil Proverb:
பெருங் காற்றில் பீளைப்பஞ்சு பறக்கிறது போல.”
“Tamil Proverb:
பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?”
“Tamil Proverb:
பெரு நெருப்புக்கு ஈரம் உண்டா?”
“Tamil Proverb:
"பெண்ணுக்கு மாமியாரும், பிள்ளைக்கு வாத்தியாரும்.”
“Tamil Proverb:
பெருங் கொடை பிச்சைக்காரருக்குத் துணிவு.”
“Tamil Proverb:
பெண் என்றால் பேயும் இரங்கும்.”
“Tamil Proverb:
பூவுடன் கூடி நாரும் மணம் பெற்றதுபோல.”