“Tamil Proverb:
பூ விற்கும் கடையில் புல் விற்பதுபோல.”
“Tamil Proverb:
பூ விற்கும் கடையில் புல் விற்பதுபோல.”
“Tamil Proverb:
பூ விற்கும் கடையில் புல் விற்பதுபோல.”
“Tamil Proverb:
பூசணிக்காய் அழுகினதுபோல.”
“Tamil Proverb:
"பூலோகமுதலியார் பட்டம், புகுந்து பார்த்தால் பொட்டல்.”
“Tamil Proverb:
பூசப் பூசப் பொன் நிறம்.”
“Tamil Proverb:
பூ விற்ற கடையில் புல் விற்கலாமா?”
“Tamil Proverb:
"பூசாரி பூ முடிக்கப் போனானாம், பூ ஆலங்காடு பலாக் காடாய்ப் போச்சுதாம்.”
“Tamil Proverb:
பூ விற்றவனைப் பொன் விற்கப்பண்ணுவேன்.”
“Tamil Proverb:
பூசை முகத்திலே கரடியை விட்டு ஓட்டினதுபோல.”
“Tamil Proverb:
பூ விற்ற காசு மணக்குமா புலால் விற்ற காசு நாறுமா?”
“Tamil Proverb:
"பூச்சி மரிக்கிறதில்லை, புழுவும் சாகிறதில்லை.”
“Tamil Proverb:
பூட்டும் திறப்பும்போல.”
“Tamil Proverb:
பூட்டிப் புசிக்காமற் புதைப்பார் ஈயைப்போல் ஈட்டி இழப்பார்.”
“Tamil Proverb:
பூதலம் யாவும் போற்று முச்சுடர்.”
“Tamil Proverb:
புறக்குடத்துத் தண்ணீர்போல.”
“Tamil Proverb:
பூத்தானமான பிள்ளை ஆத்தாளைத் தாலிக் கட்டிற்றாம்.”
“Tamil Proverb:
புற்றிலே ஆந்தை விழிப்பதுபோல.”