“Tamil Proverb:
பாம்பும் கீரியும்போல.”
“Tamil Proverb:
பாம்பும் கீரியும்போல.”
“Tamil Proverb:
பாம்பும் கீரியும்போல.”
“Tamil Proverb:
பாதிச் சுரைக்காய் கறிக்கும் பாதிச் சுரைக்காய் விதைக்குமா?”
“Tamil Proverb:
பாம்பும் கீரியும்போலப் பல காலம் வாழ்ந்தேன்.”
“Tamil Proverb:
"பாத்திரம் அறிந்து பிச்சை இடு, கோத்திரம் அறிந்து பெண் கொடு.”
“Tamil Proverb:
பாம்பு தன் பசியை நினைக்கும் தேரை தன் விதியை நினைக்கும்.”
“Tamil Proverb:
பாப்புக்கு மூப்பு இல்லை.”
“Tamil Proverb:
"பாம்பு பசிக்கில் தேரையைப் பிடிக்கும். அதுபோல, சிறியோர்”
“Tamil Proverb:
பனிப் பெருக்கிலே கப்பல் ஓட்டலாமா?”
“Tamil Proverb:
பன்னக்காரன் பெண்டில் பணியக் கிடந்து செத்தாளாம்.”
“Tamil Proverb:
பனியை நம்பி ஏர் பூட்டினதுபோல.”
“Tamil Proverb:
பன்னிப் பன்னிப் பழங்கதை படியாதே.”
“Tamil Proverb:
பனை ஏறியும் பாளைதொடாது இறங்கினாற்போல.”
“Tamil Proverb:
பாகற் கொட்டை புதைக்கச் சுரைக்கொட்டை முளைக்குமா?”
“Tamil Proverb:
பனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்ததுபோல.”
“Tamil Proverb:
பாசம் அற்றவன் பரதேசி.”
“Tamil Proverb:
பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பார்.”