“Tamil Proverb:
பார்த்த முகம் எல்லாம் வேற்றுமுகம்.”
“Tamil Proverb:
பார்த்த முகம் எல்லாம் வேற்றுமுகம்.”
“Tamil Proverb:
பார்த்த முகம் எல்லாம் வேற்றுமுகம்.”
“Tamil Proverb:
"பார்த்தாற் பசுப்போல, பாய்ந்தால் புலிப்போல.”
“Tamil Proverb:
பாம்புக்குப் பகை கருடன்.”
“Tamil Proverb:
பார்த்திருக்கத் தின்று விழித்திருக்கக் கை கழுவுவான்.”
“Tamil Proverb:
பாம்பும் நோவாமற் பாம்பு அடித்த கோலும் நோவாமல் இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
"பார்த்திருந்தவள் பச்சை குத்தினாள், கேட்டிருந்தவள் வறுத்துக் குத்தினாள்.”
“Tamil Proverb:
பாம்பு என்றால் படையும் நடுங்கும்.”
“Tamil Proverb:
பார்ப்பதற்கு அரிய பரப் பிரமம்.”
“Tamil Proverb:
பாம்பொடு பழகேல்.”
“Tamil Proverb:
பார்ப்பாத்தி அம்மா மாடு வந்தது.”
“Tamil Proverb:
பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற்போல.”
“Tamil Proverb:
பார்ப்பாத்தி உப்புக்கண்டம் போக்கடித்ததுபோல.”
“Tamil Proverb:
பாய்மரம் சேர்ந்த காகம்போல் ஆனேன்.”
“Tamil Proverb:
பார்ப்பார் சேவகமும் வெள்ளைக் குதிரைச் சேவகமும் ஆகாது.”
“Tamil Proverb:
பாம்புக்குச் சத்துரு பஞ்சமா?”
“Tamil Proverb:
பாடும் புலவர் கையிற் பட்டோலை ஆனேனே .”