“Tamil Proverb:
பாம்புக்கு இராசா மூங்கில் தடி.”
“Tamil Proverb:
பாம்புக்கு இராசா மூங்கில் தடி.”
“Tamil Proverb:
பாம்புக்கு இராசா மூங்கில் தடி.”
“Tamil Proverb:
பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதோ?”
“Tamil Proverb:
பாம்புக்குச் சத்துரு பஞ்சமா?”
“Tamil Proverb:
பாடும் புலவர் கையிற் பட்டோலை ஆனேனே .”
“Tamil Proverb:
பாம்புக்குப் பால் வார்த்ததுபோல.”
“Tamil Proverb:
பாடை ஏறினும் ஓடு கைவிடேல்.”
“Tamil Proverb:
பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் விஷத்தைக் கொடுக்கும்.”
“Tamil Proverb:
பாணம் தொடுத்தாற் போலப் பேசுகிறான்.”
“Tamil Proverb:
பாம்புக்குத் தலையைக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டி.”
“Tamil Proverb:
பாதகர் பழக்கம் பாம்பொடு பழகல் போல.”
“Tamil Proverb:
பாம்பும் கீரியும்போல.”
“Tamil Proverb:
பாதிச் சுரைக்காய் கறிக்கும் பாதிச் சுரைக்காய் விதைக்குமா?”
“Tamil Proverb:
பாம்பும் கீரியும்போலப் பல காலம் வாழ்ந்தேன்.”
“Tamil Proverb:
"பாத்திரம் அறிந்து பிச்சை இடு, கோத்திரம் அறிந்து பெண் கொடு.”
“Tamil Proverb:
பாம்பு தன் பசியை நினைக்கும் தேரை தன் விதியை நினைக்கும்.”
“Tamil Proverb:
பாப்புக்கு மூப்பு இல்லை.”