“Tamil Proverb:
பனியை நம்பி ஏர் பூட்டினதுபோல.”
“Tamil Proverb:
பனியை நம்பி ஏர் பூட்டினதுபோல.”
“Tamil Proverb:
பனியை நம்பி ஏர் பூட்டினதுபோல.”
“Tamil Proverb:
பன்னிப் பன்னிப் பழங்கதை படியாதே.”
“Tamil Proverb:
பனை ஏறியும் பாளைதொடாது இறங்கினாற்போல.”
“Tamil Proverb:
பாகற் கொட்டை புதைக்கச் சுரைக்கொட்டை முளைக்குமா?”
“Tamil Proverb:
பனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்ததுபோல.”
“Tamil Proverb:
பாசம் அற்றவன் பரதேசி.”
“Tamil Proverb:
பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பார்.”
“Tamil Proverb:
பாடம் ஏறினும் ஏடு கைவிடேல்.”
“Tamil Proverb:
பனைமரத்திற்கு நிழல் இல்லை பறையனுக்கு முறை இல்லை”
“Tamil Proverb:
பாடகக்காலி வாழ்ந்தால் பத்து எட்டுச் சனம் பிழைக்கும்.”
“Tamil Proverb:
பனைமரம் ஏறுகிறவனை எதுவரைக்கும் தாங்கலாம்?”
“Tamil Proverb:
பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி இல்லை.”
“Tamil Proverb:
பனையின் நிழலும் நிழலோ பகைவர் உறவும் உறவோ?”
“Tamil Proverb:
பாடு என்றால் பாணனும் பாடான்.”
“Tamil Proverb:
பனியில் இருந்து விழுந்தவனைப் பாம்பு கடித்ததுபோல”
“Tamil Proverb:
பாடு படாமற் போனால் பலன் இல்லாமற் போகும்.”