“Tamil Proverb:
பறந்துபோகிற எச்சிற் கல்லைமேல் கல்லைத் தூக்கி வைத்தாற்போல.”
“Tamil Proverb:
பறந்துபோகிற எச்சிற் கல்லைமேல் கல்லைத் தூக்கி வைத்தாற்போல.”
“Tamil Proverb:
பறந்துபோகிற எச்சிற் கல்லைமேல் கல்லைத் தூக்கி வைத்தாற்போல.”
“Tamil Proverb:
பறித்த காட்டுக்குப் பயம் இல்லை.”
“Tamil Proverb:
பழைய கறுப்பன் கறுப்பனே பழைய மண்கிண்ணி மண்கிண்ணியே.”
“Tamil Proverb:
பறப்பான் பயிர் இழந்தான் அறக்காஞ்சி பெண்டு இழந்தான்.”
“Tamil Proverb:
பழைய குருடி கதவை திறவடி.”
“Tamil Proverb:
பறைச்சி பிள்ளையைப் பள்ளிக்கு வைத்தலும் பேச்சிலே அய்யே என்னுமாம்.”
“Tamil Proverb:
பழையது மீந்த இடம் காணியாட்சி.”
“Tamil Proverb:
பறை தட்டினாற்போல.”
“Tamil Proverb:
பள்ளம் இறைத்தவன் பங்கு கொண்டுபோகிறான்.”
“Tamil Proverb:
பறைத் தெருவிலே வில்வம் முலைத்ததுபோல”
“Tamil Proverb:
பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்.”
“Tamil Proverb:
பறைப்பாட்டுக்கும் பறைப்பேச்சுக்கும் சுரைப்பூவிற்கும் மணம் இல்லை.”
“Tamil Proverb:
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.”
“Tamil Proverb:
பறையனும் பார்ப்பானும் போல.”
“Tamil Proverb:
பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.”
“Tamil Proverb:
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.”