“Tamil Proverb:
பத்தியோடே பாகற்காய் சட்டியோடே தீயுது.”
“Tamil Proverb:
பத்தியோடே பாகற்காய் சட்டியோடே தீயுது.”
“Tamil Proverb:
பத்தியோடே பாகற்காய் சட்டியோடே தீயுது.”
“Tamil Proverb:
"பணம் குலம் ஆகும், பசி கறி ஆகும்.”
“Tamil Proverb:
பத்திலே விழுந்த பாம்பும் சாவாது.”
“Tamil Proverb:
பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.”
“Tamil Proverb:
பத்திலே பசலை இருபதிலே இடும்பு.”
“Tamil Proverb:
பணிகாரமோ சிலுசிலுப்போ?”
“Tamil Proverb:
பத்தினியைத் தொட்டதும் துரியோதனன் பட்டதும்.”
“Tamil Proverb:
"பண்டாரம் பிண்டத்துக்கு அழுகிறான், லிங்கம் பால் சோத்துக்கு அழுகிறது.”
“Tamil Proverb:
பத்து இறுத்தபின் பாரச் சந்தேகம் தீர்ந்தது.”
“Tamil Proverb:
பண்டை பட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெல்குத்திப் பொங்கல் இடுகிறாள்.”
“Tamil Proverb:
"பத்து அரிசியும் வேகவில்லை, பாவி பிராணணும் போகவில்லை.”
“Tamil Proverb:
பண்ணப் பண்ணப் பல விதம் ஆகும்.”
“Tamil Proverb:
பத்துக்கு மேலே ஒரு பறையனுக்கும் தள்ளவேண்டும்.”
“Tamil Proverb:
பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.”
“Tamil Proverb:
பட்டணத்து வாசலைப் பட்டாலே மூடி இருக்கிறதா?”
“Tamil Proverb:
"பணக்காரன் பின்னும் பத்துப் பேர், பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.”