“Tamil Proverb:
படை மிகுந்தால் அரண் இல்லை.”
“Tamil Proverb:
படை மிகுந்தால் அரண் இல்லை.”
“Tamil Proverb:
படை மிகுந்தால் அரண் இல்லை.”
“Tamil Proverb:
பஞ்சும் நெருப்பும்போலே.”
“Tamil Proverb:
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.”
“Tamil Proverb:
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?”
“Tamil Proverb:
படையாது படைத்த மருமகளே உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.”
“Tamil Proverb:
பசியாமல் மருந்து கொடுக்கிறேன் பழையது இருந்தால் போடு என்பதுபோல.”
“Tamil Proverb:
பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே?”
“Tamil Proverb:
பசி ருசி அறியுமா நித்திரை சுகம் அறியுமா?”
“Tamil Proverb:
பச்சை கொடுத்தால் பாவம் தீரும் வெள்ளை கொடுத்தால் வினை தீரும்.”
“Tamil Proverb:
"பசி ருசி அறியாது, நித்திரை சுகம் அறியாது.”
“Tamil Proverb:
பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு தூவு பருக்கை லயிற்றுக்குக் கேடு.”
“Tamil Proverb:
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.”
“Tamil Proverb:
பசுகறுப்பென்று பாலும் கறுப்பா?”
“Tamil Proverb:
பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?”
“Tamil Proverb:
பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது.”
“Tamil Proverb:
பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் பட்ட பாடு படட்டும்.”