“Tamil Proverb:
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.”
“Tamil Proverb:
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.”
“Tamil Proverb:
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.”
“Tamil Proverb:
"நௌவியும் வாழ்க்கையும் அழகல்ல, நற்குணம் ஒன்றே அழகு.”
“Tamil Proverb:
பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப்பயிர் இட்டதுபோல.”
“Tamil Proverb:
"பகலிற் பக்கம் பார்த்துப் பேசு, அர்த்தராத்திரியில் அதுதானும் பேசாதே.”
“Tamil Proverb:
பசு ஏறுவாலும் எருது கூழைவாலும்.”
“Tamil Proverb:
பகலிற் பசு தெரியவில்லை இரவில் எருமை தெரியுமா?”
“Tamil Proverb:
"பசிக்குக் கறி வேண்டாம், தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.”
“Tamil Proverb:
பகிடிக்குப் பத்துக் காசு திருப்பாட்டுக்கு ஒரு காசு.”
“Tamil Proverb:
பகிடியைப் பாம்பு கடித்ததுபோல.”
“Tamil Proverb:
பகுத்தல் இல்லாத துணிவு பாரம் இல்லாத கப்பல்.”
“Tamil Proverb:
பகுத்து அறியாமல் துணியாதே படபடப்பாகச் செய்யாதே.”
“Tamil Proverb:
பகைக்கச் செய்யேல் மறு ஜெனனப்படு.”
“Tamil Proverb:
பகையாளி குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும்.”
“Tamil Proverb:
பகைவர் உறவு புகை எழு நெருப்பு.”
“Tamil Proverb:
பங்காளி குடி கெடுக்க வெங்காயம் குளிபோடச் சொன்னது போல.”
“Tamil Proverb:
பங்காளி வீடு வேகிறது சுங்கான்கொண்டு தண்ணீர் விடு.”