“Tamil Proverb:
பச்சை கொடுத்தால் பாவம் தீரும் வெள்ளை கொடுத்தால் வினை தீரும்.”
“Tamil Proverb:
பச்சை கொடுத்தால் பாவம் தீரும் வெள்ளை கொடுத்தால் வினை தீரும்.”
“Tamil Proverb:
பச்சை கொடுத்தால் பாவம் தீரும் வெள்ளை கொடுத்தால் வினை தீரும்.”
“Tamil Proverb:
"பசி ருசி அறியாது, நித்திரை சுகம் அறியாது.”
“Tamil Proverb:
பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு தூவு பருக்கை லயிற்றுக்குக் கேடு.”
“Tamil Proverb:
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.”
“Tamil Proverb:
பசுகறுப்பென்று பாலும் கறுப்பா?”
“Tamil Proverb:
பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?”
“Tamil Proverb:
பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது.”
“Tamil Proverb:
பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் பட்ட பாடு படட்டும்.”
“Tamil Proverb:
பசுப்போலே இருந்து புலிப்போலே பாய்கிறாய்.”
“Tamil Proverb:
பசி தீர்ந்ததானால் பாட்டு இன்பமாம்.”
“Tamil Proverb:
பசு மரத்தில் தைத்த ஆணிபோல.”
“Tamil Proverb:
பசித்த பறையனும் குளித்த சைவனும் சாப்பிடாது இரார்.”
“Tamil Proverb:
பசு விழுந்தது புலிக்குத் தாயம்.”
“Tamil Proverb:
பசித்தவன் தின்னாததும் இல்லை. பகைத்தவன் சொல்லாததும் இல்லை.”
“Tamil Proverb:
"பசுவுக்கு இரை கொடுத்தால் மதுரமான பால் கொடுக்கும். அதுபோல, நல்லவர்களுக்குச் செய்கிற உபகாரம் பலன் அளிக்கும்.”
“Tamil Proverb:
பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா?”