“Tamil Proverb:
"கனஞ் செய்தால் இஷ்டம், கனவீனத்தால் நஷ்டம்.”
“Tamil Proverb:
"கனஞ் செய்தால் இஷ்டம், கனவீனத்தால் நஷ்டம்.”
“Tamil Proverb:
"கனஞ் செய்தால் இஷ்டம், கனவீனத்தால் நஷ்டம்.”
“Tamil Proverb:
கனியை விட்டுக் காயைத் தின்கிறதா?”
“Tamil Proverb:
கனக மாரி பொழிந்ததுபோலே.”
“Tamil Proverb:
"கன்று இருக்கக் காசத்தனை பால் கறவாப் பசு, கன்று செத்த பிறகு கலப்பால் கறக்குமா?”
“Tamil Proverb:
கனத்த உடைமைக்கு அனர்த்தம் இல்லை.”
“Tamil Proverb:
கன்மத்தினால் வந்தது தன்மந்தினால் போகவேண்டும்.”
“Tamil Proverb:
கனத்தால் இனமாகும் பணத்தால் சனமாகும்.”
“Tamil Proverb:
கன்றுக்குட்டியை அவிழ்க்கச் சொன்னார்களா கட்டுத்தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?”
“Tamil Proverb:
கனத்தைக் கனம் அறியும் கருவாட்டுப் பானையை நாய் அறியும்.”
“Tamil Proverb:
கனத்திற்கு நற்குணம் சுமைதாங்கி.”
“Tamil Proverb:
கன மூடன் கைப்பொருள் இழப்பான்.”
“Tamil Proverb:
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?”
“Tamil Proverb:
கனவிலும் காக்கைக்கு மலம் தின்கிறதே நினைவு.”
“Tamil Proverb:
கனவில் கண்ட பொருள் கானலில் கண்ட புனல்.”
“Tamil Proverb:
"கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின்பு அதுவே இனிப்பு.”
“Tamil Proverb:
கற்றுக் கொடுத்த பேச்சும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாள் நிற்கும்.”