“Tamil Proverb:
கற்பகதருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்.”
“Tamil Proverb:
கற்பகதருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்.”
“Tamil Proverb:
கற்பகதருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்.”
“Tamil Proverb:
கற்றும் கற்றறிமோழை.”
“Tamil Proverb:
கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன்.”
“Tamil Proverb:
கற்றும் கற்றறிமோழையா?”
“Tamil Proverb:
கற்பித்தவன் காப்பாற்றுவான்.”
“Tamil Proverb:
கன ஆசை கன நஷ்டம்.”
“Tamil Proverb:
கற்பில்லா அழகு வாசனை இல்லாப் பூ.”
“Tamil Proverb:
கற்றோர் அருமை கற்றோர் அறிவர்.”
“Tamil Proverb:
கற்றது கையளவு கல்லாது உலகளவு.”
“Tamil Proverb:
கன எலி வளை எடாது.”
“Tamil Proverb:
கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது?”
“Tamil Proverb:
கற்றவரது கோபம் நீரின் பிளவுபோல் மாறும்.”
“Tamil Proverb:
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று.”
“Tamil Proverb:
கள்ளன் கொண்ட மாடு எத்துறை போயென்ன?”
“Tamil Proverb:
கள்ள மாடு சந்தை ஏறாது.”
“Tamil Proverb:
கள்ளி பெருத்து என்ன? காய் உண்டா நிழல் உண்டா?”