“Tamil Proverb:
கற்றது கையளவு கல்லாது உலகளவு.”
“Tamil Proverb:
கற்றது கையளவு கல்லாது உலகளவு.”
“Tamil Proverb:
கற்றது கையளவு கல்லாது உலகளவு.”
“Tamil Proverb:
கன எலி வளை எடாது.”
“Tamil Proverb:
கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது?”
“Tamil Proverb:
கற்றவரது கோபம் நீரின் பிளவுபோல் மாறும்.”
“Tamil Proverb:
கறந்த பாலைக் காய்ச்சாமற் குடித்தால் காச வியாதி தானே எடுபடும்.”
“Tamil Proverb:
கற்றவனுக்கு வித்தை கால் நாழி.”
“Tamil Proverb:
கறுத்தது எல்லாம் தண்ணீர் வெளுத்தது எல்லாம் பால் என்கிறான்.”
“Tamil Proverb:
கற்றது சொல்லான் மற்று என்ன செய்வான்?”
“Tamil Proverb:
"கறுப்பு வெளுப்பு ஆகாது, கசப்பு இனிப்பு ஆகாது.”
“Tamil Proverb:
கற்ற வித்தையைக் காய்ச்சிக் குடிக்கிறவன்போலே.”
“Tamil Proverb:
கறுமுறுகாந்தப் படலம் வாசிக்கிறார் கவிராயர்.”
“Tamil Proverb:
கற்றறி மோழையாய் இராதே.”
“Tamil Proverb:
கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?”
“Tamil Proverb:
"கற்றவனும் உண்பான், பெற்றவளும் உண்பாள்.”
“Tamil Proverb:
கறையான் புற்றுப் பாம்புக்கு உதவுகிறது.”
“Tamil Proverb:
கற்றாழை சிறுத்தாலும் ஆனை அடி வைக்காது.”