“Tamil Proverb:
கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பலாகாது.”
“Tamil Proverb:
கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பலாகாது.”
“Tamil Proverb:
கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பலாகாது.”
“Tamil Proverb:
கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை.”
“Tamil Proverb:
கள்ளன் பின் போனாலும் குள்ளன் பின்போகப்படாது.”
“Tamil Proverb:
கள்ளிக்கு நாடு எல்லாம் காடு.”
“Tamil Proverb:
கள்ளன் அச்சம் காடு கொள்ளாது.”
“Tamil Proverb:
கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினதுபோல.”
“Tamil Proverb:
கள்ள மனம் துள்ளும்.”
“Tamil Proverb:
கள்ளிக்கும் வெட்டிக் கற்றாழைக்கும் வெட்டுகிறது.”
“Tamil Proverb:
கள்ள மாடு துள்ளும்.”
“Tamil Proverb:
கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை.”
“Tamil Proverb:
"கள்ளன் உறவு உறவும் அல்ல, காசா விறகு விறகும் அல்ல.”
“Tamil Proverb:
கள்ளிக்கு கலநீர் கண்ணிலே.”
“Tamil Proverb:
கள்ளன் புத்தி திருட்டுமேலே”
“Tamil Proverb:
"கள்ளிக்கு வேலி ஏன், சுள்ளிக்கு கோடாலி ஏன்?”
“Tamil Proverb:
கள்ளன் பிள்ளைக்கும் கள்ளப் புத்தி.”
“Tamil Proverb:
கள்ளும் சூதும் இருக்கிற இடத்தில் கூத்திக் கள்ளனும் இருப்பான்.”