“Tamil Proverb:
ஐயப்பட்டால் பைய நட.”
“Tamil Proverb:
ஐயப்பட்டால் பைய நட.”
“Tamil Proverb:
ஐயப்பட்டால் பைய நட.”
“Tamil Proverb:
ஒட்டிக்கொண்டு வந்தும் தட்டிக் கழிக்கிறான்.”
“Tamil Proverb:
ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை.”
“Tamil Proverb:
ஐயமான காரியத்தைச் செய்யல் ஆகாது.”
“Tamil Proverb:
ஐயம் ஏற்றும் அறிவே ஓது.”
“Tamil Proverb:
ஐயர் கதிர்போல அம்மாள் குதிர்போல.”
“Tamil Proverb:
ஐயர் என்பவர் துய்யர் ஆவர் .”
“Tamil Proverb:
ஐயர் வருகிறவரையில் அமாவாசை நிற்குமா?”
“Tamil Proverb:
"ஐதது நெல், அடர்ந்தது சுற்றம்.”
“Tamil Proverb:
ஐயனார் படையிற் குயவனார் பட்டதுபோல.”
“Tamil Proverb:
ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை.”
“Tamil Proverb:
ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம்.”
“Tamil Proverb:
ஐப்பசி மாதம் அழுகைத் தூறல் கார்த்திகை மாதம் கன மழை.”
“Tamil Proverb:
ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனையும் பிடாரி.”
“Tamil Proverb:
ஐப்பசி மாதத்து வெய்யலில் அன்று உரித்த தோல் அன்று காயும் .”
“Tamil Proverb:
ஐயனாரே வாரும் கடாவைக் கைக்கொள்ளும்.”