“Tamil Proverb:
ஐயங்காரும் தொத்துக் கொடுப்பார்.”
“Tamil Proverb:
ஐயங்காரும் தொத்துக் கொடுப்பார்.”
“Tamil Proverb:
ஐயங்காரும் தொத்துக் கொடுப்பார்.”
“Tamil Proverb:
ஒச்சியம் இல்லாத ஊரிலே பெண் வாங்கின கதை.”
“Tamil Proverb:
ஐம்பது வயதானவனுக்கு ஐந்து வயது பெண்ணா?”
“Tamil Proverb:
ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோல் இருக்கவேண்டும்”
“Tamil Proverb:
ஐயப்பட்டால் பைய நட.”
“Tamil Proverb:
ஒட்டிக்கொண்டு வந்தும் தட்டிக் கழிக்கிறான்.”
“Tamil Proverb:
ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை.”
“Tamil Proverb:
ஐயமான காரியத்தைச் செய்யல் ஆகாது.”
“Tamil Proverb:
ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் .”
“Tamil Proverb:
"ஐங்காதம் போனாலும், அகப்பை அரைக்காசு.”
“Tamil Proverb:
"ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.”
“Tamil Proverb:
ஐங்காதம் போனாலும் அறிமுகம் வேண்டும்.”
“Tamil Proverb:
ஏறப்படாத மரத்திலே எண்ணப்படாத மாங்காய்.”
“Tamil Proverb:
ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.”
“Tamil Proverb:
ஏறுகிற குதிரையிலும் உழவுமாடு அதிக உத்தமம்.”
“Tamil Proverb:
ஐங்காயம் இட்ட காரம் இட்டாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.”