“Tamil Proverb:
எறிவானேன் சொறிவானேன்?”
“Tamil Proverb:
எறிவானேன் சொறிவானேன்?”
“Tamil Proverb:
எறிவானேன் சொறிவானேன்?”
“Tamil Proverb:
எனக்கு ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.”
“Tamil Proverb:
"எள்ளுக்கு ஏழு உழவு உழுகிறவேளை, வெள்ளாளா கொள்ளுக்கு ஓர் உழவு உழுது பயிர்செய்.”
“Tamil Proverb:
எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனா போல் ஆயின.”
“Tamil Proverb:
எறிகிறது முயலுக்குப் படுகிறது பற்றைக்கு.”
“Tamil Proverb:
என் ஈரலைக் கருக்கு அரிவாள் கொண்டு அறுக்கிறது.”
“Tamil Proverb:
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.”
“Tamil Proverb:
எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துனிச்சி.”
“Tamil Proverb:
எழுதிய விதி அழுதால் தீருமா?”
“Tamil Proverb:
எளியாரை எதிர் இட்டுக்கொண்டால் பிராண்ஹானி.”
“Tamil Proverb:
"எழுதுகிறது பெரிது அல்ல, இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது.”
“Tamil Proverb:
எழுதுவது அருமை எழுதினதைப் பழுதற வாசிப்பது அருமை.”
“Tamil Proverb:
எல்லாரும் பாக்கு இவன் ஒரு தோப்பு.”
“Tamil Proverb:
எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை.”
“Tamil Proverb:
எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால் அவன் கோலத்தின்கீழ் நுழைவான்.”
“Tamil Proverb:
எழுத்து அறிந்த மன்னன் கிழித்து எறிந்தான் ஓலையை.”