“Tamil Proverb:
எழுதிய விதி அழுதால் தீருமா?”
“Tamil Proverb:
எழுதிய விதி அழுதால் தீருமா?”
“Tamil Proverb:
எழுதிய விதி அழுதால் தீருமா?”
“Tamil Proverb:
எளியாரை எதிர் இட்டுக்கொண்டால் பிராண்ஹானி.”
“Tamil Proverb:
"எழுதுகிறது பெரிது அல்ல, இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது.”
“Tamil Proverb:
எழுதுவது அருமை எழுதினதைப் பழுதற வாசிப்பது அருமை.”
“Tamil Proverb:
எல்லாரும் பாக்கு இவன் ஒரு தோப்பு.”
“Tamil Proverb:
எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை.”
“Tamil Proverb:
எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால் அவன் கோலத்தின்கீழ் நுழைவான்.”
“Tamil Proverb:
எழுத்து அறிந்த மன்னன் கிழித்து எறிந்தான் ஓலையை.”
“Tamil Proverb:
எல்லா ஓட்டும் குல்லாவிலே.”
“Tamil Proverb:
எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால்மாறின தாசியும் வருத்தம் அடைவார்.”
“Tamil Proverb:
எல்லாத் தாட்டோட்டும் குல்லாவுக்குள்ளே இருக்கிறது.”
“Tamil Proverb:
எழுந்திருப்பான் கால் இல்லை.”
“Tamil Proverb:
"எல்லாரும் நல்லாரா, கல் எல்லாம் மாணிக்கமா?”
“Tamil Proverb:
எழுபது சென்றாலும் பறை ஏவினாற்றான் செய்யும்.”
“Tamil Proverb:
"எல்லா வேலையும் செய்வான், செத்தால் பிழைக்கமாட்டான்.”
“Tamil Proverb:
எழுபது பேரைக் கொன்ற படுநீலி.”