“Tamil Proverb:
எழுதிய விதி அழுதால் தீருமா?”
“Tamil Proverb:
எழுதிய விதி அழுதால் தீருமா?”
“Tamil Proverb:
எழுதிய விதி அழுதால் தீருமா?”
“Tamil Proverb:
எளியாரை எதிர் இட்டுக்கொண்டால் பிராண்ஹானி.”
“Tamil Proverb:
"எழுதுகிறது பெரிது அல்ல, இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது.”
“Tamil Proverb:
எழுதுவது அருமை எழுதினதைப் பழுதற வாசிப்பது அருமை.”
“Tamil Proverb:
எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ?”
“Tamil Proverb:
எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா?”
“Tamil Proverb:
எலி அழுது புலம்பினாலும் பூனை பிடித்தது விடாது.”
“Tamil Proverb:
எலிவளை ஆனாலும் தனிவளை வேண்டும்.”
“Tamil Proverb:
எலி அறுக்கும் தூக்கமாட்டாது.”
“Tamil Proverb:
எலி வீடு கட்டப் பாம்பு குடிகொள்ளும்.”
“Tamil Proverb:
எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டதுபோல.”
“Tamil Proverb:
எலி வேட்டைக்குத் தவில் அடிப்பாரா?”
“Tamil Proverb:
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.”
“Tamil Proverb:
எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.”
“Tamil Proverb:
"எலிக்கு அனுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல், எளியார்க்கு அனுகூலம் வலியார் இராசனுக்கு அஞ்சுதல்.”
“Tamil Proverb:
எலுமிச்சஞ்செடிக்கு எருப் போட்டாற்போல.”