“Tamil Proverb:
உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?”
“Tamil Proverb:
உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?”
“Tamil Proverb:
உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?”
“Tamil Proverb:
உனக்கும் பேபே உன் அப்பனுக்கும் பேபே.”
“Tamil Proverb:
உன் சமர்த்திலே குண்டு பாயாது.”
“Tamil Proverb:
உறவுக்கு ஒன்பது படி ஊருக்குப் பத்துப் படி.”
“Tamil Proverb:
உனக்கு யான் அபயம் எனக்கு நீ உபயம்.”
“Tamil Proverb:
உறி அற மூளிநாய்க்கு வேட்டை.”
“Tamil Proverb:
உன் சொல்லிலே உப்பும் இல்லை புளியும் இல்லை.”
“Tamil Proverb:
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?”
“Tamil Proverb:
உன் முற்றுக்குத் திருக்கு எல்லாம் என் உடுப்புக்குள்ளே.”
“Tamil Proverb:
உறியிற் பணம் போய்த் தெருவிற் சண்டையை இழுக்கிறது.”
“Tamil Proverb:
உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே.”
“Tamil Proverb:
உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் போனாற்போல்.”
“Tamil Proverb:
"உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கூனி, நீ சுமை சுமந்தல்லோ கூனிப்போனாய்.”
“Tamil Proverb:
உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.”
“Tamil Proverb:
உள்ளாளும் கள்ளாளும் கூட்டமா?”
“Tamil Proverb:
உள்ளிருந்தார்க்குத் தெரியும் உள்வருத்தம்.”