“Tamil Proverb:
உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.”
“Tamil Proverb:
உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.”
“Tamil Proverb:
உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.”
“Tamil Proverb:
உறவிலே நஞ்சு கலக்கிறதா?”
“Tamil Proverb:
உள்ளங்கையில் ஒன்பது கொண்டை முடிப்பேன்.”
“Tamil Proverb:
உறவுபோல இருந்து குளவிபோலக் கொட்டுகிறதா?”
“Tamil Proverb:
உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிறமட்டும் திருடலாம்.”
“Tamil Proverb:
உள்ளே வயிறெரிய உதடு பழம் சொரிய.”
“Tamil Proverb:
"உள்ளங்கையில் உரோமமுளைத்ததாயின், அறிவிலான் அடங்குவான்.”
“Tamil Proverb:
உறவு உறவுதான் பறியிலே கை வைக்காதே.”
“Tamil Proverb:
உள்ளதை எல்லாம் கொடுத்து நொள்ளைக்கண்ணியைக் கொண்டானாம்.”
“Tamil Proverb:
உறவுக்கும் பகைக்கும் பொருளே துணை.”
“Tamil Proverb:
உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.”
“Tamil Proverb:
"உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும், இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.”
“Tamil Proverb:
உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.”
“Tamil Proverb:
உள்ளதைச் சொன்னால் எல்லாருக்கும் பகை.”
“Tamil Proverb:
உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.”
“Tamil Proverb:
உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.”