“Tamil Proverb:
வானமும் பூமியும் கொள்ளாதான் மரத்திலும் கல்லிலும் இருப்பானா?”
“Tamil Proverb:
வானமும் பூமியும் கொள்ளாதான் மரத்திலும் கல்லிலும் இருப்பானா?”
“Tamil Proverb:
வானமும் பூமியும் கொள்ளாதான் மரத்திலும் கல்லிலும் இருப்பானா?”
“Tamil Proverb:
"வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாய் கொண்டுபோனவள் நடு வீட்டில் இருந்தாள்.”
“Tamil Proverb:
வானமே ஈன்றது பூமியே தாங்கிற்று.”
“Tamil Proverb:
வாழை வடக்கு ஈனும் வான் கமுகு தெற்கு ஈனும்.”
“Tamil Proverb:
வானம் பார்க்கப் போயும் இடைஞ்சலா?”
“Tamil Proverb:
வாழ்கிற பெண்ணைத் தாயார் கெடுத்ததுபோல.”
“Tamil Proverb:
வானம் சுரக்கத் தானம் சிறக்கும்.”
“Tamil Proverb:
வாழ்கிற வீட்டில் வன்குரங்கு வைத்ததுபோல.”
“Tamil Proverb:
வானம் சுருங்கிற்றானம் சுருங்கும்.”
“Tamil Proverb:
வாழ்கிற வீட்டுக்கு இது ஒரு வன்குரங்கு”
“Tamil Proverb:
வான் செய்த உதவிக்கு வையகம் என்ன செய்யும்”
“Tamil Proverb:
வாழ்கிற வீட்டுக்கு வாழை வைத்துப்பார்.”
“Tamil Proverb:
வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாணாளும்.”
“Tamil Proverb:
வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.”
“Tamil Proverb:
வாழ்ந்தவன் வறியவனானால் வறை ஓட்டிற்கும் ஆகான்.”
“Tamil Proverb:
வால் போனாலும் போகிறது எனக்குத் தோல் வேண்டும்.”